Thursday, October 05, 2006

எஸ். எம். எஸ். ஜோக்ஸ்

ஜோக்ஸ் NEW

மாவீரன் நெப்போலியன்: என்னுடைய அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை.
சர்தார் : இப்ப சொல்லி எந்த பயனும் இல்ல. வாங்கும் போதே பார்த்து வாங்கனும்.

ஒரு குழந்தை அழுது கொண்டு நின்றது. இதை பார்த்த ஒருவர் குழ்ந்தையிடம் பேசினார்.
ஒருவர் : அப்பாகிட்ட போறீயா?
குழந்தை : இல்லை.
ஒருவர் : அம்மா கிட்ட போறீயா?
குழந்தை : இல்லை
ஒருவர் : வேற யாருக்கிட்ட போவ?
குழந்தை : கங்குலிக்கிட்ட போறேன். அவர்தான் அடிக்கவே மாட்டார்.
ஒரு பெண் வீட்டுக்கு தாமதமாக வந்தார்.
அவரது அப்பா தமிமில் திட்டினார்.
அவரது அம்மா தெலுங்கில் திட்டினார்.
அவளிடைய மாமா கன்னடத்தில் திட்டினார்.
அவளுடைய அத்தை மலையாளத்தில் திட்டினார்.
இதிலிருந்து நீங்கள் அறியும் உண்மை என்ன?
ஒரு பொண்ணு லேட்டா வந்தா 4 பேர் 4 விதமா பேசுவாங்க.

ஜோக்ஸ் 01.

மாணவன் 1: நீ லூசுடா..
மாணவன் 2: நீ தாண்டா லூசு..
ஆசிரியர் : அங்க என்ன சத்தம். நான் ஒருத்தன் இருக்கும் போது..

ஜோக்ஸ் 02.

கல்லூரியில் பேராசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார்.
மாணவர்களின் கமெண்ட்..
''யார் பெத்த பிள்ளையோ.. பாவம் தனியா புலம்பிக்கிட்டு இருக்கு"